NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாற்றில் முதன் முதலாக சுழலில் சிக்கிய இந்தியா!

ஆசியக் கிண்ண‌ வரலாற்றில் ஒரு அணியின் 10 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளார்களால் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

ஆசியக் கிண்ண‌ தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.இந்தப் போட்டியில் இந்திய அணி இழந்த 10 விக்கெட்டுகளும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சுக்கு பலியாகியுள்ளது. இலங்கை அணியின் துனித் 5 விக்கெட்களையும், அசலங்கா 4 விக்கெட்களையும் , தீக்‌ஷனா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles