ஒரு அதிசய நிகழ்வுதான் நேற்று ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் வானில் தெரிந்துள்ளது.
இதனை புகழ் பெற்ற ஹேலி விண்கல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஹேலி வால் நட்சத்திரம் பூமியைக் கடந்து செல்லும்போது சில தூசிகள் அங்கேயே தங்கிவிடும். இப்படியான தூசிகள், பூமியின் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்தில் மோதியதனாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனை எட்டா அக்வாரிட் விண்கல் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.