NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வியட்நாமில் யாகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 197 ஆக உயர்வு..!

வியட்நாமில் யாகி (Yagi) புயல் அனர்த்தத்தினால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

அத்துடன் 128 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த சூறாவளி புயல் தாக்கியதில் 24 பேர் பலியானார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles