(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் (Richard Nuttall) உறுதி செய்துள்ளார்.