NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்தது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் முன்னெடுத்து வரும் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (25) காலை 8மணியுடன் நிறைவடைவதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது ஆட்சேர்ப்பில் காணப்படும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (24) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles