NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் நாளை!

நீதிமன்ற மருத்துவ அதிகாரிகள் அடங்கிய 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, தினேஷ் ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனைகள் தொடர்பான அறிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

 இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான முடிவை நாளை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles