NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்பெய்ன் மகளிர் பயிற்சியாளர் நீக்கம் !

ஸ்பெய்ன் மகளிர் தேசிய உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டாவை ஸ்பெய்ன் உதைபந்தாட்ட கூட்டமைப்பு செவ்வாயன்று நீக்கியது.

உலகக் கிண்ண சில வீராங்கனைகள் வில்டாவுக்கு எதிராக ஒரு வருடத்திற்கு முன்பே கிளர்ச்சி செய்தமையின் விளைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles