NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிகரித்துச் செல்லும் அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.63 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.52 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.73 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.26 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 344.50 ரூபாவாகவும் ,ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.39 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.   

Share:

Related Articles