புதிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனக்கான அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி பத்தாம் பாராளுமன்றின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் அன்று முதல் இன்று வரையில் பாராளுமன்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்தவில்லை என பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.