NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல பாடகி படுகாயம்: ”கிளப் வசந்த” உயிரிழப்பு!

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

”கிளப் வசந்த” எனப்படுபவர் இதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கையின் பிரபல பாடகி கே. சுஜீவா இதில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles