NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் பெயரில் மாற்றம்..!

அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி போர்ட் பிளேரின் என்ற பெயர் “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளிலிருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles