NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் விமான விபத்து 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓக்லஹோமா நகரில் உள்ள சன்டான்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles