NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் XL Bully நாய்களுக்கு தடை !

அமெரிக்க XL Bully நாய்களை தடை செய்ய அவசர ஆலோசனை தேவை என இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் Suella Braverman அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாய் இனம் கொடியது மற்றும் ஆபத்தானது என செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

11 வயதுடைய சிறுமியொருவர் மற்றும் மற்றுமொருவர் Bully நாயினால் தாக்கப்பட்டதை அடுத்து செயலாளர் இந்த அவசர அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles