NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக சிலர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த குழுவினரை கட்டுப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

Share:

Related Articles