NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக்கைதிகளுக்கு விடுதலை!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

389 சிறைக்கைதிகளில் நால்வர் பெண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles