NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடியேற்றம்!

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை தொடர்ந்து, மாசி மாதம் 12ம் நாள் (24.02.2024) சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் பஞ்சரதபவனியும்இ மாசி மாதம் 14ம் நாள் (26.02.2024) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும் அன்றிரவு துவஜஅவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெறவுள்ளது.

இந்த சகல புனித நிகழ்வுகளிலும் அம்பிகையடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து அம்பிகையின் அருட்கடாட்சத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபை தலைவர் விக்கினேஸ்வரர் சர்வானந்தா, செயலாளர் செல்லையா ஜெயராஜ், பொருளாளர் பெரியசாமி மனோகரன் மற்றும் சகலபரிபாலன சபை உறுப்பினர்களும் கேட்டுகொண்டுள்ளார்கள்.

2.2.2024 முதல் 27.2.2024 வரை பகல் 11.00 மணிக்கும் மாலை 7.00 மணிக்கும் சுவாமி உள்வீதி வெளிவீதிவந்து அருள்பாலிக்கிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles