NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அழிவடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு!

நிலவிய சீரற்ற காலநிலையினால் அழிவடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கான கள ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles