NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் தீ பரவல்

மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடக்குப் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெப்ப அலை அபாயம் அதிகரித்துள்ளதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறித்த தீபரவலினால் 10 வீடுகள் மற்றும் கொட்டகைகள் எரிந்து விட்டதுடன், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் இதுவரையில் 65 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles