NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கையை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 11ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியானது ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

Share:

Related Articles