NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் – இலங்கை அணிக்குத் தோல்வி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தென் கொரியாவின் ஜியொஞ்சி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 12ஆவது ஆசிய இளையோர் (21 வயதின் கீழ்) வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியுள்ளது.

சிங்கப்பூர் 51 அணி புள்ளிகளையும், இலங்கை அணி 29 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன.

எனினும், நேற்று (12) புருணைக்கு எதிராக நடைபெற்ற பி குழு போட்டியில் 82 – 16 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை தனது 2ஆவது இலகுவான வெற்றியை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles