ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று (04) காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.