உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (23) முதல் நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்:-
- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
- ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்)
- இஷான் கிஷன்
- ஜெய்ஸ்வால்
- திலக் வர்மா
- ரிங்கி சிங்
- ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)
- வாஷிங்டன் சுந்தர்
- அக்சார் பட்டேல்
- ஷிவம் டுபே
- ரவி பிஷ்னோய்
- அர்ஷ்தீப்சிங்
- 13. பிரசித் கிருஷ்ணா
- அவேஷ் கான்
- முகேஷ் குமார்
ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.