இங்கிலாந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு பதவியிலிருந்து சுவெல்லா பிரேவர்மென் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை செயலாளராக தற்பொழுது பதவியேற்றுள்ளார்.