NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

இஞ்சியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களில் 3 000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles