NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது!

கொழும்பில் இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த நிலையில்இ அதற்குரிய பணத்தை செலுத்தாத இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையஇ வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடிக்கணனிஇ கைத்தொலைபேசிஇ தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles