NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கு அழைப்பு..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பிதழை இந்திய பிரதமர் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வழங்கியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles