NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – நியூசிலாந்து போட்டியில் வரலாற்று சாதனை!

தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கிரிக்கெட் ஹாட்ஸ்டார் மூலம் 4.3 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டியாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது லைவ் ஸ்ட்ரீமிங்கில் 3.5 கோடி பார்வையாளர்கள் நேரலையில் பார்த்ததே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles