NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் காலமானார்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிஷன் சிங் பேடி 77 வயதில் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக பிஷன் சிங் பேடி திகழ்ந்தார். 1966 ஆம் ஆண்டு முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடி வந்துள்ளார். 

இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.

1971ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றதற்கு முக்கியமான காரணமான இருந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாகவ்ம் பிஷன் சிங் பேடி செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles