NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய மற்றும்அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான T20 போட்டி இன்று…!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக 5 போட்டிகள் கொண்ட குறித்த தொடரை இந்திய அணி 3 க்கு 1 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles