NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் பண்டா கடலில் 7.2 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அத்துடன், குறித்த பகுதியில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles