NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த ஆண்டில் 3 ஆம் உலகப் போர் ஏற்படும் – ஹிப்னோதெரபிஸ்ட் கணிப்பு!

இந்த ஆண்டில் உலகில் இன்னென்ன விடயங்கள் நடைபெறும் என பாபா வங்கா மற்றும் மற்றும் நோர்த்தோடோமஸ் ஆகியோர் கணித்துக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் இந்த வருடம் 3 ஆம் உலகப் போர் ஏற்படப் போவதாக கணித்துள்ளார்.

இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவும் என கணித்திருந்தார்.

மேலும் அரசியல் படுகொலைகள், வன்முறை, அதிக மழை, பேரழிவு, கடல் மட்டம் உயர்தல், பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரிக்கிடையில் சமரசம் ஏற்படும் எனவும் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles