NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு!

நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் ஹட்டன் வரை மேலதிகமாக 8 பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டார்.

தமது சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக நாளை(14) முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles