NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய நாணயமாற்று விகிதம் – ரூபாவின் பெறுமதி உயர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (29) அதிகரித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share:

Related Articles