கிளிநொச்சியில் அகழ்வாராய்ச்சி மூலம் தொல்பொருள் சின்னம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை இராவணனின் பயன்படுத்தியாக கருதப்படும் நிலையில், இராவணன் பயன்படுத்திய புட்பக விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஆராய்வதற்காக ஜப்பானிய தொல்பொருள் ஆய்வாளர்கள் வருகை தரவுள்ள நிலையில்,
அவர்களோடு இலங்கை தொல்பொருள் திணைக்களமும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
![](https://tamilfm.online/wp-content/uploads/2024/03/image-4.png)
![](https://tamilfm.online/wp-content/uploads/2024/03/image-3.png)
![](https://tamilfm.online/wp-content/uploads/2024/03/image-2.png)