NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலகு புகையிரத போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு புகையிரத போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உத்தேச இலகு புகையிரத போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார்.

Share:

Related Articles