NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய நிதியமைச்சர்!

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 4 நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு ஜப்பானிய நிதியமைச்சர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவரது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கடன் மறுசீரமைப்பு குறித்து அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles