NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் பிரபல தேயிலை வர்த்தகர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் பிரபல தேயிலை வர்த்தகர் மெரில் ஜே. பெர்னாண்டோ தனது 93 ஆவது வயதில் காலமானார்.

அவரது குடும்பத்தினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோவினால் டில்மா (சிலோன் டி சர்விஸ் பி.எல்.சி) ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியம், துருக்கி, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், லித்துவேனியா, போலந்து, ஹங்கேரி, கனடா உட்பட உலகில் பெரும்பாலான நாடுகளில் அவரது தேயிலை வர்த்தகம் தடம் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles