NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் அறிமுகமாகும் முதலாவது CABLE CAR…!

இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.மேலும், சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்க வளாகம் மற்றும் இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கேபிள் காரானது சீனாவின் சர்வதேச கட்டட இயந்திர கூட்டுத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணத்துவத்தினைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles