NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நியமனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது 3 புதிய பதவிகளுக்கு நியமனம் அளித்துள்ளது.

அதற்கமைய, தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அனுஷ சமரநாயக்க என்பவரும், விளையாட்டு ஊக்குவிப்பு நிபுணராக ஜொனாதன் போர்ட்டர் என்பவரும் மற்றும் மனநல ஆலோசகராக டாக்ட்டர் ஹசன் அமரதுங்க என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles