NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (04) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் வனிது ஹசரங்க மற்றும் பத்தும் நிசங்க ஆகியோர் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles