இலங்கை பொலிஸின் உத்தியோகப்பூர்வ யூடியூப் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்துஇ அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளமும் முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன்இ இணையத்தளத்தின் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.