NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுலா கிரிக்கெட் போட்டிக்காக இங்கிலாந்து பயணம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுலா கிரிக்கெட் போட்டிக்காக இம்மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்து செல்லவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மகளிர் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும் 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.

டி20 மற்றும் டி20 போட்டிகள் முறையே ஓகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 02 மற்றும் 06 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. பின்னர் ஒரு நாள் சர்வதேச போட்டி இடம்பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles