இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக ஹமில்டனில் இடம்பெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.