NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உடைந்து விழுந்த எம்பிலிப்பிட்டிய பாலம்!

எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விழுந்ததில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது

எம்பிலிப்பிட்டிய நகரில் இருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் உடைந்து விழுந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மரக்குற்றிகளை ஏற்றிச்செல்லும் லொறி ஒன்று குறித்த பாலத்தின் ஊடாக பயணித்த நிலையிலே பாலம் உடைந்து விழுந்துள்ளது.

Share:

Related Articles