52 உயர்தரப் பரீட்சை பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் 11 பாடங்களுக்கான விண்ணப்ப காலம் நாளை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.