NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் குழுவொன்று இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்படுவதால், தங்கள் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles