NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக்கிண்ணத்துடன் நாடு திரும்பிய இந்திய அணி.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தாக அந்நாட்டுஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி வாகனத்தில் உலககிண்ணத்துடன் நகர் வலம் வரவுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles