NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிக நீளமான மிதிவண்டியை உருவாக்கி கின்னஸ் சாதனை!

நெதர்லாந்து உலகின் மிக நீளமான மிதிவண்டியை உருவாக்கியுள்ளது.

Ivan Schalk, Joost Sweep, Jimmy Vermeeren, Sander Vissers, Bas Zuidema, Steffie van de Riet, Daan Husson, Toine Kleemans, Jasper Korving மற்றும் Op De Beek Hebben We De Langste ஆகியோர் கின்னஸ் உலக சாதனைகள் மீதான நீண்டகால ஆர்வத்தாலும்  ஈர்க்கப்பட்டு இந்த சாதனையை படைத்துள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles