NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த Black Diamond Nail Polish அறிமுகம் !

பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் Nail Polish போட்டுவது வழக்கம்.

அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் காலத்துக்கு காலம் Nail Polish சந்தைகளில் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த Black Diamond Nail Polish அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த Nail Polish’ன் விலை 6 கோடி 37 இலட்சத்து, 12 ஆயிரம் ஆகும்.

இதை லாஸ் ஏஞ்சல்ஸ்ஸை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கியுள்ளார்.

தூரத்தில் இருந்து சாதாரணமாக இந்த Nail Polish தோன்றினாலும் அதன் உள்ளே 267 காரட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles