NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிண்ணம் – இங்கிலாந்து அணி அறிவிப்பு !

இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆண்டுக்கான உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 போ் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Jos Buttler (captain),
Moeen Ali,
Gus Atkinson,
Jonny Bairstow,
Sam Curran,
Liam Livingstone,
Dawid Malan,
Adil Rashid,
Joe Root,
Harry Brook,
Ben Stokes,
Reece Topley,
David Willey,
Mark Wood, Chris Woakes.

Share:

Related Articles